தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் சிறுநீரை பாட்டிலில் பிடித்த மாற்றுத்திறனாளி...

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்லக்கூடிய வழி இல்லாததால், சிறுநீரை பாட்டிலில் பிடித்து கழிவறைக்குள் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்லக்கூடிய வழி இல்லாததால், சிறுநீரை பாட்டிலில் பிடித்து கழிவறைக்குள் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், அனைத்து நீதி மன்றங்களிலும், கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்