சென்னை பாரிஸில் அதிர்ச்சி...உளவுத்துறை வசம் சிக்கிய போன் கடை - பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள்
சென்னை கடற்கரை சாலையில் உள்ள செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை சோதனை
பெங்களுருவில் இலங்கையை சேர்ந்த நபரை கைது செய்த உளவுத்துறை அதிகாரிகள்
கைதான நபர் அளித்த தகவலின் அடிப்படையில் செல்போன் கடையில் அதிகாரிகள் ஆய்வு
ராயபுரத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் மன்சூரிடம் அதிகாரிகள் விசாரணை