தமிழ்நாடு

Erode | LPG Shortage | அடுத்தடுத்து மூடப்பட்ட பங்க்-கள் | சிலிண்டரோடு அல்லாடும் மக்கள்

அடுத்தடுத்து மூடப்பட்ட பங்க்-கள் | சிலிண்டரோடு அல்லாடும் மக்கள்

thanthitv

Erode | LPG Shortage | அடுத்தடுத்து மூடப்பட்ட பங்க்-கள் | சிலிண்டரோடு அல்லாடும் மக்கள் #erode #LPGshortage #gascylindershortage #thanthitv பவானி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள LPG பங்க்-கள் மூடல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள வாகன ஓட்டிகள்... காலி சிலிண்டர்களுடன் LPG பங்க்-களுக்கு புறப்பட்ட மக்கள் ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதிகளில் மூடப்பட்டுள்ள எல்பிஜி பங்க்-களால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பத்துக்கும் மேற்பட்ட எல்பிஜி பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. போர் பதற்றம் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோ, கார் உள்ளிட்ட எல்பிஜி பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் காலி சிலிண்டர்களை இருசக்கர வாகனங்களில் எடுத்துக்கொண்டு எல்பிஜி பங்குகளுக்கு சென்று கேஸ் நிரப்ப முயலும் நிலை ஏற்பட்டுள்ளது.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு