தமிழ்நாடு

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகளும், டீசல் 2 ரூபாய் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகளும், டீசல் 2 ரூபாய் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல்,டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதோடு சாலை கட்டமைப்புக்கான வரி ஒரு ரூபாயும், வாட் வரி 50 காசுகளும் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 2 ரூபாய் 57 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 76 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 52 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 48 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்