தமிழ்நாடு

வரலாறு காணாத வகையில் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தந்தி டிவி

* கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 23 பைசா அதிகரித்துள்ளது. டீசல் விலையும் லிட்டருக்கு 1 ரூபாய் 69 பைசாவாக அதிகரித்துள்ளது.

* இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 41 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 17 காசுகள் அதிகம் ஆகும்.

* இதேபோல டீசல் விலையும் லிட்டர் ஒன்றிற்கு 20 காசுகள் உயர்ந்த்து, 75 ரூபாய் 31 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

* பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலைவாசியும் கணிசமாக உயரும் அபாயம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்