தமிழ்நாடு

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 22 காசுகளும், டீசல் விலை 31 காசுகளும் அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

* இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை அண்மையில் 2 ரூபாய் 50 காசுகள் குறைத்தது.

* மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக்கொண்டதால், பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.

* இருந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

* சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து, 85 ரூபாய் 26 காசாகவும், டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து, 78 ரூபாய் 4 காசாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்