தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு

கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 64 காசுகள் குறைந்துள்ளது.

தந்தி டிவி
கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 64 காசுகள் குறைந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த ஒரு மாதமாக குறைந்து வருகிறது. பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து, 79 ரூபாய் 46 காசுகளுக்கும், டீசல் விலை 19 காசுகள் குறைந்து 75 ரூபாய் 44 காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 64 காசுகளும் , டீசல் விலை 4 ரூபாய் 60 காசுகளும் குறைந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்