தமிழ்நாடு

"ஆளுநர் மாளிகைக்குள் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை ".. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தெரிவித்த புகாருக்கு சிசிடிவி காட்சி ஆதாரங்களை வெளியிட்டு தமிழக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆளுநர் மாளிகைக்குள்ளே பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும், குற்றவாளி கருக்கா வினோத்தை 5 போலீசார் மடக்கி பிடித்ததாகவும் விளக்கம் அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்