தீர்ப்பை மறுஆய்வு செய்ய குவிந்த மனுக்கள்.. சுப்ரீம்கோர்ட் கொடுத்த அப்டேட் #supremecourt #enforcementdirectorate #thanthitv அமலாக்கத்துறை அதிகாரங்கள் மறுஆய்வு - ஜனவரியில் விசாரணை அமலாக்கத்துறையின் அதிகாரங்களை உறுதி செய்த 2022-ம் ஆண்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீது, ஜனவரியில் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.