தமிழ்நாடு

மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் - மீண்டும் திறக்க வலியுறுத்தி மனு

மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை மீண்டும் திறக்க‌ அனுமதிக்க வலியுறுத்தி குடிநீர் விற்பனையாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி
மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை மீண்டும் திறக்க‌ அனுமதிக்க வலியுறுத்தி குடிநீர் விற்பனையாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த‌தாக 23 குடிநீர் விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வலியுறித்தி, குடிநீர் விற்பனையாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்