தமிழ்நாடு

வெங்காய விலையை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

வெங்காய விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு மாவட்ட அட்சியர் அலுவலகத்திற்கு வெங்காயம் மாலை அணிந்து வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

வெங்காய விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு மாவட்ட அட்சியர் அலுவலகத்திற்கு வெங்காயம் மாலை அணிந்து வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் வடிவேலு தலைமையில், ஏராளமானோர், வெங்காய விலையை கட்டுப்படுத்த கோரி, மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரவையினர், அனைத்து ரேஷன் கடைகளிலும் மலிவு விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்