தமிழ்நாடு

செல்லப்பிராணிகளுக்கான அழகுப் போட்டி - மிடுக்கான உடைகளில் அணிவகுத்த செல்லப்பிராணிகள்

சென்னையில் நடைபெற்ற செல்லப்பிராணிகளுக்கான அழகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தந்தி டிவி

சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட நாய், கன்றுக்குட்டி, முயல் உள்ளிட்ட50க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் போட்டியில் கலந்து கொண்டனர். மேலும், இவை எட்டு முன்னணி ஆடை அலங்கார வடிவமைப்பாளார்கள் வடிவமைத்த மிடுக்கான உடைகளில் அணிவகுத்தன. சாலைகளில் சுற்றிதிரியும் கைவிடப்பட் செல்லப்பிராணிகளை மீட்பதற்கு நிதி திரட்டும் நோக்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டு வித விதமான தோற்றத்தில் வலம் வந்தவாறு செல்லப்பிராணிகளை கண்டு ரசித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்