தமிழ்நாடு

16வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை - ரூ.82.87/லிட்டர் (29 காசுகள் உயர்வு) டீசல் விலை - ரூ.76.30/லிட்டர் (50 காசுகள் உயர்வு)

தந்தி டிவி

தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 29 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 87 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 50 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த 16 நாட்களில், பெட்ரோல் லிட்டருக்கு 7.33 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 8.08 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Police | Arrest | சல்லடை போட்டு சலித்தெடுத்த போலீஸ் - தமிழகம் முழுவதும் தீவிர வேட்டை

ADMK| EPS | TN Elections | Edappadi Palaniswamy | கண்கலங்கிய நிர்வாகிகள் - ஈபிஎஸ் போட்ட உத்தரவு

Rajinikanth | "இனிமேல் பயன்படுத்த கூடாது" - ஸ்டிரிக்ட்-ஆக சொன்ன ரஜினி ரசிகர் மன்றம்

Indian Army | "இந்திய ராணுவத்தின்.." அதிரடி காட்டும் மத்திய அரசு

Assam Flight Crash | அதிகாலையே நாட்டை உலுக்கிய விமான விபத்து - 5 விமானப்படை வீரர்கள் பலி