தமிழ்நாடு

புதிய ஆழ்குழாய் அமைக்க அனுமதி பெற வேண்டும்

அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது

தந்தி டிவி

அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட வருவாய் கோட்டாசியர் தலைமையில் போர்வெல் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது புதிய ஆழ்குழாய் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமே , உள்ளாச்சி அமைப்புகளிடமே அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்