தமிழ்நாடு

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்