தமிழ்நாடு

மனதில் படுவதை பேச பெரியாரே காரணம் - நடிகர் சிலம்பரசன்

பெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

பெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் திராவிட திருநாள் விழாவில் பேசிய அவர், மனதில் பட்டதை தாம் பேசுவதால், பல்வேறு சர்ச்சைகள் வரும் என்றும், ஆனால், அவ்வாறு தைரியமாக பேச கற்றுக் கொடுத்து பெரியார் தான் என்றார். மனிதனை மதிக்கத் தெரியாதவனுக்கு, கடவுளை தெரியாது என்று பஞ்ச் வைத்தது பெரும் வரவேற்பை பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்