தமிழ்நாடு

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் : உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அறிக்கை

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 7 பேருக்கும் தனித்தனியே கோப்புகள் தயார் செய்து, தமிழக அரசு தனது பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு