தமிழ்நாடு

7 பேர் விடுதலை - ஆளுநரிடம் கோப்புகள்

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை, ஆளுநருக்கு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது என, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 4 கோப்புகள் தயாரிக்கப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

சிறை அதிகாரிகளின் பரிந்துரை, உச்சநீதிமன்ற உத்தரவின் நகல், தமிழக அமைச்சரவையின் முடிவு, விடுதலை கோரும் மனு என 7 பேருக்குமான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணை நேரில் அழைத்து, இந்த விவகாரம் குறித்து ஆளுநர் விரைவில் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்