தமிழ்நாடு

வணிகர் சங்கங்களின் பேரவைக்கு புதிய தலைவர் நியமனம் | Perambur

தந்தி டிவி

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் புதிய தலைவராக டைமண்ட் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற மாநில மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில், மறைந்த வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜா தலைவராகவும் ராகவேந்திர மணி பொதுச் செயலாளராகவும் ஹரி கிருஷ்ணன் பொருளா ளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..