தமிழ்நாடு

பாரம்பரியமாக 3 நாட்கள் நடைபெறும் கோவில் விழாவுக்கு அனுமதி அளிக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அருகே உள்ள கிராமத்தில் பாரம்பரியமாக நடைபெறும் மூன்று நாள் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க கோரி இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

தந்தி டிவி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அருகே உள்ள கிராமத்தில் பாரம்பரியமாக நடைபெறும் மூன்று நாள் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க கோரி இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் விழாவின் போது தேர் ஓடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், செல்லியம்மன் கோவில் பெரிய தேரை ஓட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில், அனுமதி அளிக்க மறுக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை