தமிழ்நாடு

அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் : நோயாளிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது.

தந்தி டிவி

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது. அங்கு பெய்த தொடர் மழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரை புரண்டு ஓடும் வெள்ள நீரால் பூமிதானம், மலையாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் வெள்ள நீர் சூழ்ந்ததால் நோயாளிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்