தமிழ்நாடு

200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு: வயலில் அறுவடை செய்ததை அள்ளிச் சென்ற கும்பல்

பெரம்பலூர் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
பெரம்பலூர் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பந்தல் கிராமத்தில் ராஜா என்ற விவசாயி தமது வயலில் 200 கிலோ சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து வைத்திருந்தார். இதனை நள்ளிரவில் வந்த கும்பல் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்