தமிழ்நாடு

மிளகு சாகுபடி பயிற்சி முகாம் : நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

புதுக்கோட்டை அருகே சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
புதுக்கோட்டை அருகே சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மலைப் பகுதியில் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிளகு சாகுபடி, அனைத்து விளை நிலங்களிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் என்பதை அறிந்த விவசாயிகள் மிளகு சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர் . இந்நிலையில் கீரமங்கலத்தை அடுத்த சேந்தன்குடியில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் மிளகு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்