தமிழ்நாடு

மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜியம் என்பது உண்மை - வைகோ

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உருவான மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜியம் என்பது உண்மை தான் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உருவான மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜியம் என்பது உண்மை தான் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, மக்கள் நலக்கூட்டணி தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் முரட்டு பாணியில் பதில் அளித்திருப்பதாகவும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்