தமிழ்நாடு

பாதை இல்லாமல் தவிக்கும் மக்கள் - இன்டர்நெட்டில் வலம் வரும் வீடியோ

தந்தி டிவி

மதுரை சந்தையூரில் மயானத்திற்கு செல்ல வழி இல்லாததால் அப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் அவதியுறுகின்றனர். முழங்கால் அளவு தண்ணீரில் பிணத்தை சுமந்தபடி கண்மாயை கடந்து சென்று இறுதி சடங்கு செய்தனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, முதல்வரை டேக் செய்து ஊர்மக்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். சுடுகாட்டிற்கு தனி பாதை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்