தமிழ்நாடு

போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் விவகாரம் : கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், போயஸ் கார்டன் பகுதி மக்களோடு, அப்பகுதியை சாராத பொது மக்களும் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில், பெரும்பாலானோர் வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற, எதிர்ப்பு தெரிவித்ததாக ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்