தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டத்தில் ஆளுநரின் காரை வழி மறிக்க மக்கள் முயற்சி

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பயணம் செய்த காரை மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் பொதுமக்கள் வழி மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பயணம் செய்த காரை மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் பொதுமக்கள் வழி மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஆளுநரின் கார் நிற்காமல் சென்றதால் பின்னால் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களின் கார்களை வழிமறித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா