Reels தவெக நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் `ரீல்ஸ்' எடுத்த நபர்களால் 1kmக்கு டிராஃபிக்
Reels தவெக நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் `ரீல்ஸ்' எடுத்த நபர்களால் 1kmக்கு டிராஃபிக்
thanthitv
சிவகங்கை அருகே தவெக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழாவுக்கு செல்லும் வழியில் தவெகவினர் 'ரீல்ஸ்' எடுத்ததால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.