தமிழ்நாடு

திடீரென கலெக்டர் கார் முன் விழுந்த மக்கள் - தேனி அருகே பரபரப்பு

தந்தி டிவி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். சின்ன ஓவுலாபுரம் கணேஷ்நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி, கழிவு நீர் வாய்க்கால் போன்ற அடிபடை வசதிகள் இல்லாததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று காரில் திரும்பிய மாவட்ட ஆட்சியரை வழிமறித்த மக்கள், தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்