தமிழ்நாடு

மேட்டூர் அணை - செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம்

சேலம் மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்படுகிறது

தந்தி டிவி

சேலம் மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் இருந்தும், ஆபத்தான பகுதிகளில் நின்றும் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து கொள்கின்றனர்.

இதற்கு காவல்துறை எச்சரித்தாலும், பொதுமக்கள் அதை அலட்சியம் செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அசம்பாவிதங்களை உண்டாக்க கூடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்