சென்னைக்கு திரும்பும் மக்கள்.. தலைகீழாக மாறிய தாம்பரம் ரயில் நிலையம்
#chennai #tambaram #railway #people #railwaystation #thanthitv
தாம்பரத்தில் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்புவதால் தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது... அந்த காட்சிகளை தற்போது பார்க்கலாம்..