தமிழ்நாடு

பத்திரப் பதிவு தடையை நீக்க கோரிக்கை : 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி

தேர்தலுக்குள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் பத்திரப்பதிவுக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்கக் கோரி , ஆபேசா தக்கா தெரு, இந்திராகாந்தி வீதி, காவேரி வீதி, கங்கை வீதி, யமுனை வீதி, விராட்டிக்குப்பம் பாதை, தென்றல் தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர்,தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.தேர்தலுக்குள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு