Madurai | TN Buses | கொட்டும் மழையிலும்; கூட்டமாக கிளம்பும் மக்கள் - மதுரையின் நிலவரம் என்ன..?
#Madurai #TNBuses #Rain
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஓசூர் செல்ல 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம் - ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் குவியும் பயணிகள் -சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் உடனுக்குடன் பேருந்தில் சிரமமின்றி ஏறி செல்லும் மக்கள்