தமிழ்நாடு

வேலூரில் ஆலங்கட்டி மழை - மக்கள் மகிழ்ச்சி

வேலூரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தந்தி டிவி
வேலூரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் அவதிபட்டு வந்த நிலையில், வேலூர் நகரில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய மழையும் கொட்டியது. கடும் வெப்பத்தால் தவித்து வந்த வேலூர் மக்கள் இந்த மழையால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை