தமிழ்நாடு

Collector | கொட்டும் மழையிலும் கொடை பிடித்தபடி திரண்ட மக்கள் - சுற்றி வளைக்கப்பட்ட கலெக்டர் ஆபீஸ்

கொட்டும் மழையிலும் கொடை பிடித்தபடி திரண்ட மக்கள் - சுற்றி வளைக்கப்பட்ட கலெக்டர் ஆபீஸ்

thanthitv

Collector | கொட்டும் மழையிலும் கொடை பிடித்தபடி திரண்ட மக்கள் - சுற்றி வளைக்கப்பட்ட கலெக்டர் ஆபீஸ்

#nagapattinam #protest #Thanthitv

நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த சிவசக்தி சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை உடனடியாகத் திரும்ப வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் கொடைகளைப் பிடித்தவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project

CM Vijay | Chennai | சென்னையில் இறங்கும் மாஸ்டர் பிளான் | `கத்தி' பட மோடில் உற்றுநோக்கிய CM விஜய்

Indian Railways | Diwali Bonus | ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்