தமிழ்நாடு

Petrolbunk | Villupuram | "பெட்ரோலும் கிடைக்காதா..?" - காலையிலேயே கேனுடன் பங்க்-கில் குவிந்த மக்கள்

"பெட்ரோலும் கிடைக்காதா..?" - காலையிலேயே கேனுடன் பங்க்-கில் குவிந்த மக்கள்

thanthitv

Petrolbunk | Villupuram | "பெட்ரோலும் கிடைக்காதா..?" - காலையிலேயே கேனுடன் பங்க்-கில் குவிந்த மக்கள் #petrolbunk #villupuram #petrol #petrol #thanthitv பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அதிகாலை முதல் கூட்டம் அலைமோதி வருகிறது. பெட்ரோல் தீர்ந்துவிடும் என்ற அச்சத்துடன் பங்கில் குவிந்து வரும் பொதுமக்கள், கேன்களில் பல லிட்டர் பெட்ரோலை வாங்கி செல்கின்றனர். ஒவ்வொரு பங்கிலும் சுமார் 10,000 லிட்டருக்கு மேல் இருப்பு உள்ளதாக பெட்ரோல் ப‌ங்க் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என்ற அச்சத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் வாங்கி செல்லும் பொதுமக்கள். வாகனங்களுக்கு முதலில் பெட்ரோல் போடுங்கள், கேன்களில் பெட்ரோல் கொடுக்காதீர்கள் என வாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் இருப்பு குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் சதீஷ் கூறும் கருத்துகளை பார்க்கலாம்..

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது