தமிழ்நாடு

காக்கைகளின் அறிவு நுட்பம் : மக்கள் வியப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மதுரை சாலையில் இரண்டு காக்கைகள் கூடு கட்டிய அறிவு நுட்பம் பலரையும் வியக்க வைத்த‌து.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மதுரை சாலையில், இரண்டு காக்கைகள் கூடு கட்டிய, அறிவு நுட்பம் பலரையும் வியக்க வைத்த‌து. இரும்பு கம்பிகளை வைத்து அஸ்திவாரம் அமைக்க நினைத்த காக்கைகள், ஒலியை வைத்து, குச்சிகளையும் இரும்பு கம்பிகளையும் தரம் பிரித்தன. இதனை பார்த்த மக்கள் வியப்படைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்