தமிழ்நாடு

மிகவும் பழமைவாய்ந்த பாலம் - சீரமைத்து தர மக்கள் கோரிக்கை

எடப்பாடி பூலாம்பட்டி அருகே மிகவும் பழமைவாய்ந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தந்தி டிவி

எடப்பாடி பூலாம்பட்டி அருகே மிகவும் பழமைவாய்ந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பூலாம்பட்டியிலிருந்து பல கிராமங்களுக்கு அப்பகுதியிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பாலம் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. இந்த பாலம் கடந்த 1955ஆண்டு அப்போதைய போக்குவரத்திற்கேற்ப மாட்டுவண்டி, மிதிவண்டி செல்வதற்கு தகுந்தாற்போல அமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது விவசாயிகளும் வாகனங்களும் அதிகளவில் சென்று வருவதால் பாலம் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்