தமிழ்நாடு

சாத்தூரில் பாஜக வேட்பாளர் அரிசி பை வழங்கியதாக புகார்

சாத்தூரில் பா.ஜ.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு அரிசி பை வழங்கியது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தந்தி டிவி
சாத்தூரில் பா.ஜ.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு அரிசி பை வழங்கியது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விருதுநகர் அருகே குண்டல குத்தார் மற்றும் விரார்பட்டியில் உள்ள வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வில்லிப்பத்திரி ஊராட்சியில் ரத்து செய்யப்பட்ட ஒன்றிய குழு வார்டு தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்