தமிழ்நாடு

அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல், 2 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் என புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விநாயகர்நெல்லூர் கிராமமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விநாயகர்நெல்லூர் கிராமமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர், பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, சாலைமறியல் கைவிடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்