தமிழ்நாடு

"ரஜினி, கமலை மக்கள் புறக்கணித்து விட்டனர்" - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் , உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவில்லை மக்கள் தான் அவர்களை புறக்கணித்து விட்டதாக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பவானியில், அதிமுக சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பல இடையூறுகள் செய்தாலும் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தி 100-சதவீதம் வெற்றி பெறும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்