தமிழ்நாடு

கிலோ ரூ.40-க்கு விற்பனையாகும் பெரிய வெங்காயம் - பண்ணை பசுமை கடைகளை நாடும் மக்கள்

கடந்த 17 நாட்களில் மட்டும் சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் சுமார் 20 டன் அளவிற்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த 17 நாட்களில் மட்டும் சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் சுமார் 20 டன் அளவிற்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ 40- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளி சந்தையில் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் நிலையில், பண்ணை பசுமை காய்கறி கடைகளை நோக்கி பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்