தமிழ்நாடு

உடல் ஊனமுற்ற, முன்னாள் ராணுவ வீரர் ஓய்வூதியத்துக்கு வரி - உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வரிப் பிடித்தம் செய்த எஸ்.பி.ஐ

இந்திய ராணுவத்தில் பணியாற்றி உடல் ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, பென்ஷனாக 100 ரூபாய் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

உடல் ஊனமுற்ற, ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி மூலம் பென்ஷன் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் ஓய்வூதியத்துக்கு வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இந்த நிலையில், தற்போது வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது கணக்கில் 100 ரூபாய் மட்டும் வரவு வைக்கப்பட்டது. இந்த சம்பவம், உடல் ஊனமுற்ற, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி எஸ்.பி.ஐ வங்கி வரி பிடித்தம் செய்துள்ளதாக உடல் ஊனமுற்ற முன்னாள் ராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்