தமிழ்நாடு

தந்தத்திற்காக யானை எரிப்பு - வனத்துறையினர் 2 பேர் பணியிடைநீக்கம்

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தந்தத்திற்காக யானை வேட்டையாடப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில், வனத்துறையினர் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 1-ஆம் தேதி உயிரிழந்த யானையை வனத்துறையினர் ஆய்வு செய்ததில், யானை வேட்டையாடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, யானை வேட்டையை தடுக்க தவறியதாக வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் தாமோதரன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட்டனர்.

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?

DMK | Congress | திமுக-காங்., கூட்டணி நிலை என்ன? - சுடச்சுட செல்வப்பெருந்தகை பிரஸ்மீட்

DMK Congress Alliance | நிறைவடைந்த முக்கிய பேச்சுவார்த்தை - உடனே டெல்லிக்கு பறந்த தகவல்

DMK Congress Alliance | காங்கிரசுக்கு கெடு விதித்த திமுக

DMK Congress Alliance | இறுதி முடிவை சொன்ன திமுக.. ``இனி எல்லாமே காங்., கையில்..’’