தமிழ்நாடு

உயிரிழந்த மகேந்திரன் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர்.

தந்தி டிவி

சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர். சிபிசிஐடி உயிரிழந்த மகேந்திரனின் சகோதரி சந்தனமாரியிடம் டிஎஸ்பிஅணில்குமார் நேற்று முதல்கட்ட விசாரணையை தொடங்கினார். இதையடுத்து கேவிகே நகர் பகுதியில் உள்ள மகேந்திரன் தாயார் வடிவு-விடம் விசாரணை நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்