தமிழ்நாடு

அரிவாள்கள் மீது ஏறி அருள்வாக்கு அளிக்கும் பூசாரி...

வேடசந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பூசாரி அரிவாள்கள் மீது ஏறி அருள் வாக்கு கூறி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

தந்தி டிவி

வேடசந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பூசாரி அரிவாள்கள் மீது ஏறி அருள் வாக்கு கூறி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார். வேடசந்தூர் அருகே அடைக்கனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவில் பூசாரி அம்மையப்பன் ஆணி கட்டை செருப்பை அணிந்து கொண்டு, ஆணி பொருத்தப்பட்ட நாற்காலியில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் அரிவாள்கள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்