தமிழ்நாடு

பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணி நிறைவு

அதி வேக சோதனை ஓட்டம் நடத்திய அதிகாரிகள்

தந்தி டிவி
பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததையொட்டி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. காரைக்குடி திருவாரூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து, கடந்த சில நாட்களாக, ட்ராலி மூலமாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் அதி வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை 75 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகல ரயில் பாதையில் ஆய்வு ரயில் மூலமாக அதி வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்