தமிழ்நாடு

164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி ரயிலில் பயணிகள் பயணம் செய்து உற்சாகம்...

164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

தந்தி டிவி
164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து மகிழ்ந்தனர். இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இயக்கப்பட்டு வந்த பழமை வாய்ந்த பாரம்பரிய நீராவி எஞ்சின் ரயில் நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே இயக்கப்பட்டது. இந்த இரயிலில் 40 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். இதில் பயணிக்க ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த இந்த ரயிலில் பயணிப்பதற்காக மட்டுமின்றி பார்வையிடவும் ஏராளமானோர் இரயில் நிலையத்தில் திரண்டனர்.

Manickam Tagore | வெடிக்கும் `ஆட்சியில் பங்கு’ - கொந்தளித்த திமுக முக்கிய புள்ளி

TN Congress | "மாணிக்கம் தாகூருக்கு தனி அஜெண்டா இருக்கு..'' | Decode செய்த சுபேர்

Appavu | TN Budget 2026 | அறிவித்தார் சபாநாயகர்

TN Budget 2026 | "இந்த பட்ஜெட்டில் முக்கியமே இந்த 3 Point தான்.." - ஆடிட்டர் சீனிவாசன் விளக்கம்

DMK Congress Alliance | ``தலைமைக்கும் தெரியும்..’’ - ரகசியத்தை அவிழ்த்து விட்ட மாணிக்கம் தாகூர்