தமிழ்நாடு

முடங்கிய IRCTC இணையதளம் - அதிர்ச்சியில் பயணிகள்

தந்தி டிவி

தொழில்நுட்ப கோளாறால் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கிய நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் சிரமம் அடைந்தனர்... டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்... பயணிகளில் சிலர் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களுக்கு சென்று, வரிசையில் காத்திருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்