தமிழ்நாடு

Parthiban | Sanitation Worker | தூய்மை பணியாளர் பத்மாவின் பாதம் தொட்டு..பார்த்திபன் நெகிழ்ச்சி செயல்

தூய்மை பணியாளர் பத்மாவின் பாதம் தொட்டு..

thanthitv

Actor Parthiban | Sanitation Worker Padma | தூய்மை பணியாளர் பத்மாவின் பாதம் தொட்டு.. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி செயல் சென்னை தி.நகரில், சாலையில் கிடந்த 45 சவரன் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பாதை பூஜை செய்துள்ளார். திருவல்லிக்கேணியை சேர்ந்த பத்மா தனது நேர்மையான செயலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரிடமிருந்து பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தூய்மைப் பணியாளர் பத்மாவின் பாதம் தொட்டு வணங்கி, பாத பூஜை செய்து, "உலக அழகி" என்று கிரீடம் சூட்டியதாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்